மருத்துவ முடிச்சுகள்
இஞ்சி ;-
வெறும் வயிற்றில் இஞ்சி சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் நெஞ்சுசளி மற்றும் சோர்வு நீங்கும்......
பூண்டு :-
பாலில் பூண்டு போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க தொண்டை கரகரப்பு இருமல் ஜலதோஷம் மறைந்து போகும்..
அத்தி பால்:-
அத்தி பால் கொன்டு பற்று போட்டால் மூட்டு வலி குறையும்
சுக்கு :-
சுக்கை மென்று அதன் சாறு மட்டுமே உட்கொள்ள குரல் கம்மல் சரியாகும்
அகத்திக்கீரை :-
அகத்திக்கீரை கல்லீரல் நீரிழிவு நோய்களுக்கு அருமருந்தாகும்
வெள்ளை பூண்டு :-
வெள்ளை பூண்டை பாலில் வேகவைத்து இரவில் குடித்து வர தூக்கமின்மை தொலைந்தே போகும்
இருமல் ஜலதோஷம் :-
வங்காரக்கீரை
வங்காரக்கீரை
கற்பூரவள்ளி இலை இரண்டையும் சம அளவு எடுத்துஅரைத்த சாப்பிட்டு வந்தால் இருமலதோஷம் குணமாகும்
No comments:
Post a Comment