Thursday, 25 April 2019

மழை


Thursday, April 25, 2019

மழை கால பிரசன்ன ஜோதிடம் || 28-04-19 முதல் மழை பொழியுமா?

மழை வருமா ? வராதா  இளம் வயது ஜோதிடர் சந்திரமெளலி யின் கணிப்புகள்


மிதுனம் = ராகு ( காற்று ராசி )
தனுசு = (குரு) + சனி + கேது ( நெருப்பு ராசி )
மீனம் = சுக்கிரன் ( கடல் ராசி )
ரிஷபம் = செவ்வாய் (8 ம் > பார்வை)




மழை கிரகமான சுக்கிரன் உச்சமாக இருப்பதால் மழையால் நன்மை உண்டு. நல்ல மழையும் உண்டு. காற்று ராசியில் ராகு இருப்பதால் காற்றினால் பாதிப்பு உண்டு.

பாதிப்பு கிரகங்களை குருவின் பார்வை இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

எனவே மழையால் ஆறு, குளங்கள், ஏரிகளில் தண்ணீரை பார்க்கலாம். சாலைகளில் அல்ல.

நல்லதே நடக்கட்டும்.

சனி =மக்கள் கூட்டம்
கேது = எதிர்பாராத அசம்பாவிதம்
குரு = ஆன்மீகம் அறிவு சார்ந்த இடம் கோவில்

தற்போதைய கோச்சாரப்படி சுக்கிரன் உச்சமாக இருப்பதாலும் செவ்வாயின் பார்வை குரு சனி கேது இவர்களைப் பார்ப்பதாலும் மழையால் அதிக நன்மையும், ஓரளவு பாதிப்பும் உண்டு.

சந்திரமௌலி
ஜோதிட ஆராய்ச்சியாளர்

No comments:

Post a Comment

No comments:

Post a Comment