Tuesday, 5 March 2019

Scientist


விஞ்ஞானி



விஞ்ஞானி (Scientist) ஆகவேண்டும் என்றால் ராகுபகவானின் அருள் அவசியம் அதேபோல் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அதன் சம்மந்தபட்ட துறையில் சாதிக்க வேண்டும் என்றால் நிச்சம் ராகுவின் அருள் தேவை அதேபோல் Marine ,Airforce, Pilot ஆகிய துறையில் சாதிக்கவேண்டும் என்றால் ராகுவின் அருள் அவசியம் அதேபோல் அந்நிய தோழில் அயல்நாட்டு வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில் ஆகியவையில் அங்கம் வகிக்கவேண்டும் என்றால் ராகுவின் தயவு அவசியம் தேவை அதேபோல் அயல்நாட்டில் குடியேற்றம் மற்றும் அயல்நாட்டவராக குடியுரிமை பெறுவதற்கு ராகுவின் பங்களிப்பு அவசியம் அதேபோல் மின்சாரத்துறை, கணினிதுறை, வனத்துறை, ரசாயணத்துறை, வருவாய்துறை ஆகிய துறைகளில் உயர்பதவியில் பொறுப்பை பெறவேண்டும் என்றால் ராகுவின் பங்கு முக்கியமாகும் ஏனென்றால் இவைகள் ராகுவின் துறைகளாகும் அதேபோல் சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறையில் பிரபலமடைய வேண்டும் என்றால் ராகுவின் பங்களிப்பு அவசியம் தேவை அதேபோல் தனது கலை மற்றும் திறமையின்மூலம் மக்களிடையே பிரபலமடையவேண்டும் என்றால் ராகுவின் அருள் நிச்சயம் தேவை ஏனென்றால் ராகு பிரபலத்துவத்தை குறிக்கும் ஆதேபோல் அரசியலில் சாணக்கியனாக வலம் வரவேண்டும் என்றால் ராகுவின் பலம் நிச்சயம் தேவை அதேபோல் மாயமந்திர கலையில் சாதிக்கவேண்டும் என்றால் ராகுவின் அருள் அவசியம் அதேபோல் மந்திரத்தால் பலன் மற்றும் மந்திரவாதி ஆகவேண்டும் என்றால் ராகுவின் பலம் அவசியம் தேவை ஏனென்றால் ராகு இந்த காரகத்துவங்களுக்கு பொறுப்பு வகிக்கிறார் Explorer, Animal Husbandry ஆகிய துறைகளில் சாதிக்கவேண்டும் என்றால் ராகுவின் அருள் அவசியம் தேவை பண்ணை தொழிலில் ஈடுபடவேண்டும் என்றால் ராகுவின் அருள் அவசியம் தேவை மென்பொருள் துறையில் சாதிக்கவேண்டும் என்றால் ராகுவின் பலம் அவசியம் தேவை அதேபோல் தொழில் மற்றும் வேலைகளில் பிரபலமடையவேண்டும் என்றால் ராகுவின் அருள் அவசியம் தேவை வித்தைகலை மற்றும் அணுஆயுத துறையில் முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்றால் ராகுவின் அருள் அவசியமாகும் பகுத்தறிவு மற்றும் அந்நியமொழி மற்றும் பலமொழிகளில் பேசவேண்டும் என்றால் ராகுவின் பலம் அதிகம் தேவை இப்படி தொழில் மற்றும் வேலைகளில் ஆதாயம் மற்றும் பிரபலமடைய வேண்டும் என்றால் ராகுவின் அருள் தேவை இதன் காரணமாகத்தான் 10ல் ஒரு பாம்பு இருக்கவேண்டும் என்று ஜோதிடவதியில் தொழில் ஸதானத்திற்கு கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment