ஏழரை சனி
முதல் சுற்று ஏழரைச்சனி நடப்பவர்கள் சிக்கல்களை சிரமங்களை ஏற்படுத்தும் இது மங்கு சனி என்று பெயர், இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு கர்மத்தை காட்டும் பொங்குசனி ஆகும், மூன்றாம் சுற்று நடப்பவர்கள் பண விரயம் ஏமாற்றம், விபத்து மரண கண்டம் அல்லது அதற்கு சமமான சங்கடங்கள் குடும்பத்தில் பரிவு முறிவு போன்ற துர்பலன்களை கொடுக்கும். இது மரணச்சனி இதில் ஜனன ஜாதகத்தில் உங்கள் ராசி லக்கனத்திற்கேற்ப ஒவ்வாத தசை மரணதசை குருதசையோ ராகு தசையோ சனிதசையோ சந்திர தசையோ அல்லது செவ்வாய் தசையோ நடந்தால் இதில் சனி எந்த சுற்றாக இருந்தாலும் கண்டிப்பாக பாதிப்புகள் அதிமாக நடக்கும்.
பௌளர்ணமி அமாவசை காலங்களில் முடியாதவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். உங்கள் வசதிக்கு ஏற்ப கர்மத்தை கரைத்துக்கொள்ளுங்கள். வாழும்காலத்தில் தானம் தர்மங்களை செய்துவாருங்கள் அது உங்களை கவசம் போல இருந்து உயிர் காக்கும்.

No comments:
Post a Comment